Welcome All! The Lingashtakam Lyrics in Tamil (லிங்காஷ்டகம் தமிழ்) Free PDF can be downloaded here
Are you looking for a Lingashtakam Path in Tamil? Yeah! Here we provide the full text of Lingashtakam in Tamil along with the PDF. So, below is a link to download the Lingashtakam Tamil PDF.
Lingashtakam Tamil Lyrics
பிரம்மமுராரி சுரார்சித லிங்கம்
நிர்மலபாசித சோபித லிங்கம்।
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்॥௧॥
தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹம் கருணாகர லிங்கம்।
ராவண தர்ப வினாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்॥௨॥
சர்வசுகந்தி சுலேபித லிங்கம்
புத்திவிவர்த்தன காரண லிங்கம்।
சித்தசுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்॥௩॥
கனகமஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்।
தக்ஷசுயஜ்ஞ வினாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்॥௪॥
குங்குமசந்தன லேபித லிங்கம்
பங்கஜஹார சுசோபித லிங்கம்।
சஞ்சித பாப வினாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்॥௫॥
தேவகணார்சித சேவித லிங்கம்
பாவைர்பக்திபிரேவ ச லிங்கம்।
தினகரகோடி பிரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்॥௬॥
அஷ்டதலோபரி வேஷ்டித லிங்கம்
சர்வசமுத்பவ காரண லிங்கம்।
அஷ்டதரித்ர வினாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்॥௭॥
சுரகுரு சுரவர பூஜித லிங்கம்
சுரவன புஷ்ப சதார்சித லிங்கம்।
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்॥௮॥
Conclusion
In this article, I have given the Lingashtakam Tamil Lyrics so that you can read the full prayer easily.
If you liked this article, share it with your friends and family. You can also read this prayer in many other languages on our website.
Thank you for visiting our article